பிக் பாஸ் 8 போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
பிக் பாஸ் 8
பிக் பாஸ் 8 வெற்றிகரமாக முதல் வாரத்தை கடந்துள்ளது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் முதல் Eviction சாச்சனா வெளியேறினார்.
இவருடைய வெளியேற்றம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால், சில நாட்களிலேயே மீண்டும் அவர் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துவிட்டார்.
இந்த நிலையில், நேற்று முதல் Eviction நடந்தது, இதில் மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகளை பெற்ற ரவீந்தர் பிக் பாஸ் வீட்டிலிருந்து Evict ஆனார்.
போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் விவரம்
பிக் பாஸ் 8ல் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
ரஞ்சித் - ரூ. 50 ஆயிரம்
சத்யா - ரூ. 25 ஆயிரம்
பவித்ரா ஜனனி - ரூ. 25 ஆயிரம்
ஆர்.ஜே. ஆனந்தி - ரூ. 25 ஆயிரம்
ஆஷிதா - ரூ. 25 ஆயிரம்
தர்ஷிகா - ரூ. 25 ஆயிரம்
விஜே விஷால் - ரூ. 25 ஆயிரம்
ஜெஃப்ரி - ரூ. 10 ஆயிரம்
சௌந்தர்யா - ரூ. 10 ஆயிரம்
சாச்சனா - ரூ. 30 ஆயிரம்
அர்னவ் - ரூ. 25 ஆயிரம்
சுனிதா - ரூ. 25 ஆயிரம்
ஜாக்குலின் - ரூ. 25 ஆயிரம்
தீபக் - ரூ. 30 ஆயிரம்
தர்ஷா குப்தா - ரூ. 25 ஆயிரம்
முத்து குமார் - ரூ. 10 ஆயிரம்
ரவீந்தர் - ரூ. 50 ஆயிரம்