ஆண்கள் vs பெண்கள் : விவாத மேடையாக மாறும் பிக் பாஸ் வீடு.. ப்ரோமோ வீடியோ

By Kathick Oct 09, 2024 10:00 AM GMT
Report

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் 8ல் ஆண்கள் ஒரு அணியாகவும், பெண்கள் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள். இதில் ஆண்கள் அணியில் இருந்த முத்துக்குமரன் பெண்கள் அணிக்கு சென்றுள்ளார்.

ஆண்கள் vs பெண்கள் : விவாத மேடையாக மாறும் பிக் பாஸ் வீடு.. ப்ரோமோ வீடியோ | Bigg Boss 8 Tamil Day 3 Third Promo Video

அதே போல் பெண்கள் அணியில் இருந்த பவித்ரா ஆண்கள் அணிக்கு சென்றுள்ளார். மூன்றாவது நாளான இன்று வெளிவந்த முதல் ப்ரோமோவில் பவித்ரா மற்றும் விஷால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து காட்டப்பட்டு இருந்தது.

ஆண்கள் vs பெண்கள் : விவாத மேடையாக மாறும் பிக் பாஸ் வீடு.. ப்ரோமோ வீடியோ | Bigg Boss 8 Tamil Day 3 Third Promo Video

பிக் பாஸில் அதிகம் சம்பளம் வாங்குவது யார்.. முழு லிஸ்ட் இதோ

பிக் பாஸில் அதிகம் சம்பளம் வாங்குவது யார்.. முழு லிஸ்ட் இதோ

பின் வெளிவந்த இரண்டாவது ப்ரோமோவில் ரஞ்சித் மற்றும் ரவீந்தர், ஒருவரை ஒருவர் எல்லைமீறி பேசி மோதிக்கொண்டனர்.

ஆண்கள் vs பெண்கள் : விவாத மேடையாக மாறும் பிக் பாஸ் வீடு.. ப்ரோமோ வீடியோ | Bigg Boss 8 Tamil Day 3 Third Promo Video

விவாத மேடையாக மாறும் பிக் பாஸ் 

இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் வீடு விவாத மேடையாக மாறியுள்ளது. ஆம், நம்பிக்கை உரியவர்கள் யார் ஆண்களா அல்லது பெண்களா என இரு அணிகளுக்கும் இடையே பட்டைமன்றம் போல் விவாதம் அரங்கேறவுள்ளது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US