சற்றுமுன் எலிமினேஷனை அறிவித்த விஜய் சேதுபதி.. எதிர்பார்த்த ஒருவர் தான்!
பிக் பாஸ் 8ம் சீசன் 50 நாட்களை கடந்த பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வாரம் போட்டியாளர்களுக்கு நடத்தப்பட்ட பொம்மை டாஸ்க் பிரச்சனைகளையும் கொண்டு வந்திருக்கிறது.
பல காரணங்களுக்காக சண்டை இந்த வாரம் நடந்தது. அதை எல்லாம் விஜய் சேதுபதி சனிக்கிழமை எபிசோடில் கோபமாக கேள்வி எழுப்பினார்.
எலிமினேஷன்
மேலும் தற்போது ஞாயிற்றுக்கிழமை எபிசோடுக்கான ஷூட்டிங் நடந்து முடிந்து இருக்கிறது. அதில் எலிமினேஷனை விஜய் சேதுபதி அறிவித்து இருக்கிறார்.
குறைந்த வாக்குகள் பெற்று சிவக்குமார் தான் எலிமினேட் ஆகி இருக்கிறார். அவர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை என நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் தற்போது எலிமினேட் ஆகி இருக்கிறார்.
தொடர்ந்து வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளர்கள் தான் எலிமினேட் ஆகி கொண்டிருக்கிறார்கள் என்பதால் பிக் பாஸில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.