பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர்.. ரூ.55 லட்சத்தை கைப்பற்றிய போட்டியாளர்.. யார் தெரியுமா! இதோ
பிக் பாஸ்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 8 தற்போது தமிழில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த இரண்டு வாரமாக டபுள் எலிமினேஷன் நடந்த நிலையில், தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இதன்பின் ஆட்டம் எப்படி மாறப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
தெலுங்கு பிக் பாஸ்
தமிழில் பிக் பாஸ் சீசன் 8 துவங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே தெலுங்கு 8வது சீசன் துவங்கிவிட்டது. நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் பைனல் நேற்று பிரமாண்டமாக நடந்தது.

இந்த நிலையில், மக்களிடம் இருந்து அதிக வாக்குகளைப் பெற்ற நிகில் எனும் போட்டியாளர் தெலுங்கு பிக் பாஸ் 8 கோப்பையை வென்றுள்ளார். அவருக்கு ரூ. 55 லட்சம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை நிகிலுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

You May Like This Video
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri