பிக் பாஸில் நடந்த unfair எலிமினேஷன்.. வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. ரசிகர்கள் கடும் எதிர்ப்பு
இந்த வாரம் பிக் பாஸில் டபுள் எலிமினேஷன் நடந்துள்ளது. ஆம், இந்த வாரத்தின் ஆரம்பமே அட்டகாசமாக இருந்தது. வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வந்தனர். அவர்களுடைய ஆட்டம் வெறித்தனமாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், எதையும் மாற்றவில்லை.
வெளியேறிய முக்கிய போட்டியாளர்
இந்த நிலையில், இந்த வாரம் நடந்துள்ள டபுள் எலிமினேஷனில் முதல் நபராக அருண் வெளியேறியுள்ளார். அருணை தொடர்ந்து ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் தீபக் வெளியேற்றப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டிலிருந்து வலுவான போட்டியாளர்களில் முக்கியமானவர் தீபக் என ரசிகர்களால் கூறப்பட்டு வந்தது. மேலும் இவர் கண்டிப்பாக பைனலில் இருப்பார் என கூறினார்கள்.
ரசிகர்கள் கடும் எதிர்ப்பு
இந்நிலையில், தீபக் எலிமினேட் ஆகியுள்ளது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்துள்ளது. மேலும் தீபக்கை வெளியேற்றியது unfair எலிமினேஷன் என ரசிகர்கள் தங்களது கடும் எதிர்ப்பை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

ஒரு காலத்தில் ரூ 2க்கு பேனா விற்றவர்.,இன்று மாதம் 24 லட்சம் ஊதியம்: மும்பையில் 4 அடுக்குமாடி குடியிருப்புகள் News Lankasri
