பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்.. யார் தெரியுமா
பிக் பாஸ்
பிக் பாஸ் 8ல் இந்த வாரம் 10 போட்டியாளர்கள் இடையே கடும் போட்டி நடைபெற்று வந்தது. டிக்கெட் டு பினாலே டாஸ்க் சூடு பிடிக்க, அனைவரும் கடுமையாக போட்டியிட்டனர். இதில் ரயான் தான் வெற்றியாளர் என தகவல் வெளியாகியுள்ளது.
வெளியேறிய போட்டியாளர்
இந்த நிலையில், பிக் பாஸ் 8ல் இருந்து இந்த வாரம் வெளியேறியுள்ள போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் ராணவ் வெளியேறியுள்ளார் என தெரியவந்துள்ளது.
வைல்டு கார்டு எண்ட்ரியாக வீட்டிற்குள் வந்த ராணவ், ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், இந்த வாரம் வெளியேறியுள்ளார். மேலும் பிக் பாஸில் இந்த வாரம் ஒரு எலிமினேஷன் அல்ல இரண்டு எலிமினேஷன் என கூறுகின்றனர்.
ராணவை தொடர்ந்து வேறு எந்த போட்டியாளர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார் என பொறுத்திருந்து பார்ப்போம்.
You May Like This Video