பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரனின் வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படம்
பிக் பாஸ்
பிக் பாஸ் 8 கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இறுதி கட்டத்தில் முத்துக்குமரன் மற்றும் சௌந்தர்யா இருந்த நிலையில், மக்களால் அதிக வாக்குகளை பெற்ற முத்துக்குமரன் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெற்றி கோப்பையுடன் இணைந்து ரூ. 40 லட்சத்து 50 ஆயிரம் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. முத்துக்குமரனின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்து வெற்றியாளராகியுள்ள முத்துக்குமரனின் சொந்த ஊர் காரைக்குடியில் உள்ள கல்லல் தானாம். அங்கு தான் அவர் பிறந்து வளர்த்துள்ளார்.
சினிமாவின் மீதும், நடிப்பின் மீது கொண்ட காதலால் சென்னைக்கு வந்த முத்துக்குமரன் Youtube சேனலில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார்.
பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார். ஆனால், இவருக்கு மக்கள் மத்தியில் அடையாளத்தை பெற்று தந்தது பிக் பாஸ் 8 தான்.
முத்துக்குமரனின் வீடு
இந்த நிலையில், காரைக்குடி கல்லல் ஊரில் உள்ள முத்துக்குமரனின் வீட்டின் புகைப்படம் வெளிவந்துள்ளது. இது அவருடைய சொந்த வீடு ஆகும்.
இதோ முத்துக்குமரன் வீட்டின் புகைப்படம்..
You May Like This Video

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் பிரச்சினையால் அவஸ்தைப்படுவார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்? Manithan
