பிக்பாஸ் 9 புகழ் சுபிக்ஷாவிற்கு அடித்த லக்.. அவர் நடிக்கும் முதல் பட ஃபஸ்ட் லுக் இதோ
பிக்பாஸ் 9
சுபிக்ஷா, தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவக் குடும்பத்தில் பிறந்தவர் தான் சுபிக்ஷா.
தனது தந்தையுடன் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வது என பல வேலைகளைச் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் இருப்பார். மீனவப் பெண்ணாக வலம்வந்த சுபிக்ஷா பிக்பாஸ் 9வது சீசனில் கலந்துகொண்டார்.
சுபிக்ஷா அந்த விளையாட்டை நன்றாக விளையாடி 90 நாட்களுக்கு மேலாக நிகழ்ச்சியில் இருந்தார்.
Ticket To Finale டாஸ்க்கில் மிகவும் சிறப்பாக விளையாடி மொத்த ரசிகர்கள் மனதையும் வென்றுவிட்டார்.

முதல் படம்
பிக்பாஸ் மூலம் தமிழக மக்களின் மனதை வென்ற சுபிக்ஷாவிற்கு இப்போது சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதாவது அறிவு என்ற படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளாராம். இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் இப்போது வெளியாகியுள்ளது, அதைப்பார்த்து ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
எதை குறித்தும் கவலைப்படாத திரிஷா.... இன்ஸ்டாகிராமில் இப்போ என்ன சொல்லியிருக்கிறார்னு தெரியுமா? Manithan
இராணுவத் தளங்களை மூடுக... வெளிநாட்டில் பிரித்தானியாவிற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம் News Lankasri
உலகக்கோப்பையை வென்ற கையோடு கேப்டன் சூர்யகுமார் எங்கு சென்றார் தெரியுமா? வைரலாகும் வீடியோ IBC Tamilnadu