நான் பில்டப்புக்காக செய்யல.. பிக் பாஸில் விளக்கம் கொடுத்த விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி பிக் பாஸ் 9ம் சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். அவர் சனிக்கிழமை எபிசோடில் முக்கிய போட்டியாளரான ஆதிரை தன்னிடம் திமிராக பேசுவதாக சொல்லி தாக்கி பேசினார்.
ஆதிரை எழுந்து நிற்காதது எல்லாம் ஒரு குற்றமா என நெட்டிசன்களும் விஜய் சேதுபதியை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
இன்றைய ப்ரோமோ
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை எபிசோடு ப்ரோமோவில் எந்த போட்டியாளர் அதிகம் பாப்புலர் ஆகி இருப்பார், மற்றும் எந்த போட்டியாளருக்கு haters கூடி இருக்கும் என கேட்கிறார்.
அதற்கு பலரும் வாட்டர்மெலன் திவாகருக்கு followers கூடி இருக்கும், பார்வதிக்கு தான் haters அதிகம் ஆகி இருப்பார்கள் என சொல்கின்றனர்.
அதன் பின் அடுத்த ப்ரோமோவில் விஜய் சேதுபதி எலிமினேஷன் யாராக இருக்கும் என வீட்டில் கேட்கிறார். பலரும் ஒவ்வொரு பெயர்களை சொல்கின்றனர்.
விஜய் சேதுபதி அதன் பின் எலிமினேஷன் கார்டை எடுத்து காட்டிவிட்டு அதை திறக்காமல் சற்று pause கொடுத்தார்.
நான் அதை பில்டப்புக்காக செய்யவில்லை என விளக்கம் வேறு கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி. ப்ரோமோவை பாருங்க.

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri
