எப்போதும் பெண்கள் மடியில் FJ.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்! விஜய் சேதுபதி கேட்பாரா?
பிக் பாஸ் ஷோ என்றாலே எப்போதும் லவ் ட்ராக் என்பது பரபரப்பாக பேசப்படும் ஒன்று. அதே நேரத்தில் சில போட்டியாளர்கள் காதலர்கள் இல்லை என கூறிக்கொண்டு நெருக்கம் மட்டும் காட்டுவதும் ட்ரோல்களில் சிக்குவதுண்டு.
கடந்த சீசன் நிக்சன் இப்படி சிக்கிய நிலையில் இந்த சீசனில் FJ அப்படி ட்ரோல்களை சந்தித்து வருகிறாரார்.
[
எப்போதும் பெண்கள் மடியில்
நேற்றைய எபிசோடில் FJ அதிரையின் மடியில் படுத்துக்கொண்டிருந்தார். அதன் பின் இன்றைய எபிசோடில் பிரேக் டைமில் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும்போது FJ கனியின் மடியில் படுத்துக்கொண்டு ஆதிரையுடன் செய்த வேலை தான் கடும் ட்ரோல்களை சந்தித்து வருகிறார்.
Intha fj , season 6 asal kolar ku tough kuduppan pola…
— Sakura Kinomotto (@SKinomotto93) October 12, 2025
#BiggBossTamil9
Hereafter, the award Thadaval Mannan goes to FJ (aka Nixen 2.0). Unless he and Aadhirai concentrates on their gameplay instead of creating love tracks, the award on FJ is there to stay.#BiggBossTamil9
— Sharan (@kesharan88) October 12, 2025
FJ: Hi — I'm Nixen. Reloaded. Version 2.0 pic.twitter.com/hZWgWzVphn
— Sharan (@kesharan88) October 12, 2025
#BiggBossTamil9
— Pravin (@pravin_forever) October 12, 2025
FJ is next nixen