பிக் பாஸ் 9 பைனல் ரிசல்ட்.. வின்னர், ரன்னர் யார்? முழு விவரம் இதோ
பிக் பாஸ் 9ம் சீஸனின் பைனல் இன்று ஒளிபரப்பாக இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த இந்த பிக் பாஸ் 9 தற்போது நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.
கானா வினோத் 18 லட்சம் பண பெட்டி உடன் வெளியேறிவிட்டதனால் தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே பைனலில் இருக்கின்றனர்.

வின்னர், ரன்னர்
தற்போது ஷூட்டிங் நடந்து முடிந்துவிட்ட நிலையில் வின்னர், ரன்னர் யார் என்கிற விவரம் பற்றி விரிவாக பார்க்கலாம்.
ஒவ்வொரு போட்டியாளராக விஜய் சேதுபதி எலிமினேட் செய்ய தொடங்கினார். முதல் ஆளாக அரோரா எலிமினேட் ஆகி 4ம் இடம் பிடித்தார். அடுத்து விக்ரம் 3ம் இடம் பிடித்தார்.
அடுத்து சபரி மற்றும் திவ்யா கணேஷ் ஆகிய இருவர் மட்டும் எஞ்சி இருக்க, அதில் திவ்யா கணேஷ் டைட்டில் ஜெயித்ததாக அறிவிக்கப்பட்டது. அதனால் சபரிக்கு இரண்டாம் இடம் கிடைத்தது.

கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri