பெண்கள் குளிப்பதை எட்டி பார்த்த வாட்டர் மெலன் ஸ்டார்.. பொங்கிய பிக் பாஸ் சூப்பர் டீலக்ஸ் வீட்டார்
பிக் பாஸ் 9ம் சீசனில் இன்று 8வது நாள். நேற்று விஜய் சேதுபதி கொடுத்த அட்வைஸ் காரணமாக இன்று திங்கட்கிழமையில் இருந்து சூப்பர் டீலக்ஸ் வீட்டார் எல்லோரும் தங்களது ஆட்டத்தை தொடங்கிவிட்டனர்.
சூப்பர் டீலக்ஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்தால் தான் அடுப்பு பற்றவைக்க முடியும் என சொல்லப்பட்டு இருப்பதால் அவர்கள் வெளியில் வராமலேயே இருக்கின்றனர்.
அங்கு வீட்டுக்குள்ளேயே இருக்கும் ஜக்கூஸியில் எல்லா பெண்களும் சேர்ந்து குளிக்கின்றனர்.
வாட்டர் மெலன் திவாகர்
அப்போது வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் அங்கிருக்கும் கண்ணாடியில் எட்டி பார்த்துக்கொண்டிருக்க சூப்பர் டீலக்ஸ் வீட்டின் போட்டியாளர்கள் அது பற்றி புகார் சொல்கிறார்கள்.
அது மட்டுமின்றி அரோரா மற்றும் திவாகர் இருவரும் கண்ணாடி வழியாக லிப்கிஸ் கொடுத்துக்கொண்ட காட்சியும் இன்றைய எபிசோடில் காட்டப்பட்டு இருக்கிறது.