இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்!
விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவின் 9வது சீசன் கடந்த வாரம் தொடங்கியது. விஜய் சேதுபதி தான் இந்த வருடமும் தொகுத்து வழங்கி வருகிறார்.
முதல் வார இறுதியில் வீட்டுக்கு வந்த விஜய் சேதுபதி போட்டியாளர்கள் எல்லோரிடமும் ஆரம்பத்தில் இருந்தே மிக கண்டிப்புடன் பேசி இருக்கிறார்.
போட்டியாளர்கள் பெயர்கள் நினைவில்லை, அதனால் பெயர்களை சொல்லுங்கள் என விஜய் சேதுபதி சொல்ல எல்லோரும் வரிசையாக எழுந்து சொன்னார்கள். ஆனால் ஆதிரை மட்டும் உட்கார்ந்துக்கொண்டே சொன்னார்.
அதற்கு விஜய் சேதுபதி அவர் அலட்சியமாக பேசுவதாக சொல்லி கண்டித்தார்.
விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்
இந்த விவகாரம் தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. "எழுந்து நிற்காதது ஒரு குற்றமா, கமல்ஹாசன் மட்டும் இருந்திருந்தால்.. " என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
சில பதிவுகள் இதோ.
என்ன school ஆ இது? இல்ல நீங்க எதும் Headmaster ஆ? It’s a Game show and U r just a host for it 🙄
— தோழர் ஆதி (@ThozharAadhi) October 11, 2025
அவங்க ஏதும் Rude ஆ நடந்துக்கிட்டா பரவால்ல. Normal ஆ பேரை சொல்லும்போது உக்காந்து சொன்னதுக்கு கண்டிச்சா, நக்கலா தானே பதில் வரும்? 🤷♂️
As per this promo,VJS was egoistic and childish 👎 https://t.co/qvCUTeHH4H
மரியாதை கேட்டு வாங்க கூடாது vro @VijaySethuOffl
— RokrEM30 (@rokrem30) October 11, 2025
Instead of that, u could have roasted for mask removing, improper convo with 🍉, etc.
VJS taking respect lessons way too seriously??😂 Kamal just sits there being effortlessly cool and progressive.
— Hakuna matata (@actualspykid) October 11, 2025
That’s why he’s the GOAT🔥#BiggBossTamil9 #BiggBossTamil https://t.co/qVQsMryh3o pic.twitter.com/miD1PNy4RK