புஷ்பா இந்த தமிழ் படத்தின் காப்பியா? அஜித்துக்கு வாழ்த்து சொல்ல வில்லங்கமாக பதிவிட்ட ஹீரோ
ஆரி
பிக் பாஸ் 4ம் சீசனில் டைட்டில் ஜெயித்தவர் ஆரி அர்ஜுனன். அவருக்கு அந்த ஷோவில் மிகப்பெரிய அளவில் ஆதரவு கிடைத்தது. அதனால் அவர் ஷோ முடித்து வெளியில் வந்தால் ஹீரோவாக அதிக படங்கள் நடித்து ஜெயிப்பார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்தது எல்லாம் தலைகீழாக இருந்தது.
ஆரி எப்போது படம் நடிப்பீங்க என கேட்கும் அளவுக்கு அவர் கைவசம் எந்த படமும் இல்லை.
அஜித் பிறந்தநாள் பதிவு
இந்நிலையில் தற்போது அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல ஒரு பதிவை இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கிறார்.
ஒரு ரசிகர் கமெண்டில் புஷ்பா படம் உங்கள் நெடுஞ்சாலை பட காப்பி என போட்டிருக்கும் ஒரு பதிவை screenshot எடுத்து ஆரி பதிவிட்டு இருக்கிறார்.
"திறமையுள்ளவர்கள் வாய்ப்பைத் தேடி அலையும் காலம் இது.. திறமையுள்ளவர்களைத் தேடி வாய்ப்பு வரும் காலம் விரைவில்!!! #HBDAjith sir விடாமுயற்சியுடன் உழைக்கும் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்" எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
தன்னை தேடி எநத பட வாய்ப்பும் வரவில்லை என்று தான் அவர் மறைமுகமாக கூறி இருக்கிறார்.
சமந்தா இல்லை.. கதிஜாவாக முதலில் நடிக்க இருந்தது இவர்தான்! நிராகரித்தது ஏன்?

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
