பிக்பாஸ் ஆரி வீட்டில் விசேஷம்! பெருமையுடன் வெளியிட்ட புகைப்படம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் பொது மக்களுக்கு மிகவும் பிடித்து போன நபராகவும், பிக்பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் சிலருக்கு எதிரி போலவும் தெரிந்தவர் ஆரி.
நிகழ்ச்சியின் இறுதியில் இவரே அதிக ஓட்டுகள் பெற்று பிக்பாஸ் டிராஃபியை வென்று சாதனை படைத்தார்.
பிக்பாஸ்க்கு முன் ஆரி சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் முக்கியத்துவம் இல்லாமல் இருந்தார்.
ஆனால் அவர் விவசாயம் சார்ந்த பொது சேவையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு மாற்றத்தை உருவாக்கினார்.
அதற்கு பெரும் வரவேற்பும் ஆதரவும் இருந்தது. மாறுவோம் மாற்றுவோம் என்ற அவரின் முழக்கத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார்.
அவரின் மகள் ரியாவுக்கு இன்று பிறந்த நாளாம். புது விதை விதைக்க வைத்து பிறந்த நாளை கொண்டாட வைத்து விவசாயத்தில் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்த புகைப்படம் இதோ..
Happy birthday Riya.
— Aari Arjunan (@Aariarujunan) February 5, 2021
A seed today is a food source for tomorrow. Naanum Oru Vivasayi..
Let's grow our own food needs. Our little terrace gardening.. #Marvommaatruvom pic.twitter.com/sRu9EmbhUk
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri