வாத்தி கமிங் பாடலுக்கு செம்ம மாஸ்ஸாக என்ட்ரி கொடுத்த பிக்பாஸ் ஆரி, அசந்து போன போட்டியாளர்கள்..!
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவை பெற்று முடிவடைந்தது, மேலும் அனைவரும் எதிர்பார்த்தது போலவே ஆரி அதிக வாக்குகளை பெற்று பிக்பாஸ் டைட்டிலை வென்றார்.
மேலும் அவருக்கு அடுத்தபடியாக பாலாஜி முருகதாஸ் மற்றும் ரியோ ராஜ் இரண்டாவது, மூன்றாவது இடத்தை பிடித்தனர். ஆரிக்கு பரிசு தொகையாக ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் அண்மையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் கொண்டாட விழா நடைபெற்றது, அதில் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் அந்த நிகழ்ச்சியில் ஆரி செம்ம மாஸ்ஸாக பைக்கில் வாத்தி கமிங் பாடலுக்கு ஆடிக்கொண்டே என்ட்ரி கொடுத்துள்ளார்.தற்போது அந்த வீடியோவும் வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ..
#Aari Mass Entry In #BiggBossKondattam pic.twitter.com/kRcK233b3X
— shobi (@shobana40502466) January 28, 2021