தளபதி விஜய் போல செல்பி எடுத்த பிக்பாஸ் ஆரி..! இணையத்தில் செம ட்ரெண்டிங் புகைப்படம், இதோ..
Bigg Boss 4 Tamil
Aari Arjunan
Selfie with his fans
By Balakumar
ஆரி அர்ஜுனன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக விளங்கியவர், இவர் நடிப்பில் வெளியான நெடுஞ்சாலை திரைப்படம் பலரையும் கவர்ந்தது.
மேலும் பிக்பாஸ் சீசன் 4 கலந்து ரசிகர்களின் பேராதரவை பெற்ற ஆரி, அந்த சீசனின் டைட்டில் வின்னராகவும் ஆனார்.
அதுமட்டுமின்றி பிக்பாஸ் முடிந்தவுடன் ஆரி பல முக்கிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது ஆரி சென்னை மெரினா மாலில் அவரின் ரசிகர்களை நேரில் சந்தித்துள்ளார், அப்போது அவர் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.
ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அல்ல இது...
— Aari Arjunan (@Aariarujunan) February 22, 2021
என் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ❤ #makkalukumudhalvanakkam pic.twitter.com/Yy4x8KDQ25
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US