பிக் பாஸ் அபிராமிக்கும் டாக்டர் பட்டம்! எதற்காக தெரியுமா?

Doctorate Abirami Venkadasalam
By Parthiban.A Jan 11, 2022 10:20 AM GMT
Report

நடிகர் சிம்புவுக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் யூனிவர்சிட்டி தான் இந்த பட்டத்தை வழங்கி உள்ளது. இனி சிம்புவை டாக்டர் சிலம்பரசன் என்று அழைப்பார்கள் என ஐசரி கணேஷ் கூறி இருக்கிறார்.

சிம்பு மட்டுமின்றி சமீபத்தில் பிக் பாஸ் அபிராமியும் டாக்டர் பட்டம் வாங்கி இருக்கிறார். St மதர் தெரசா பல்கலைக்கழகம் அவருக்கு இதை வழங்கி இருக்கிறது. பரதநாட்டியத்திற்காக அவர் இந்த கௌரவ டாக்டர் பட்டத்தை வாங்கி இருக்கிறார்.

அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கும் அபிராமி வெங்கடாசலம் நன்றி கூறி இருக்கிறார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US