இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் ! யார் தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 5 சமீபத்தில் தொடங்கப்பட்டு இரண்டு வாரங்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது.
மேலும் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிய பின் தற்போது 16 போட்டியாளர்கள் மீதம் உள்ளனர்.
இப்பொது உள்ள போட்டியாளர்களிடையே சண்டை வருமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக போட்டியாளர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்த கணிப்பின் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து அபிஷேக் ராஜா வெளியேறப்போவதாக பட்டியலின் கணிப்பில் தெரியவந்துள்ளது. அவருக்கு அடுத்து சின்ன பொன்னு குறைந்த புள்ளிகளை பெற்றுள்ளார்.