பிக் பாஸ் ஜாக்குலின் பிறந்தநாளை யாருடன், எப்படி கொண்டாடி உள்ளார் பாருங்க.. வைரல் புகைப்படம்
பிக் பாஸ்
விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக சென்ற நிகழ்ச்சி பிக் பாஸ். அதில் சீசன் 8 விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். யாரும் எதிர்பார்க்காத பல ட்விஸ்ட் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தது.

மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்ற முத்துக்குமரன், பிக் பாஸ் 8 டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுவாக பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அந்த நிகழ்ச்சி முடிந்த பின்பும் நண்பர்களாக வலம் வருவதை நாம் அறிவோம்.
வைரல் புகைப்படங்கள்
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 8 - ல் சண்டைக்கோழியாக வலம் வந்த ஜாக்குலின், தற்போது அவரது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.
அதில், ஜாக்குலினின் கோவா கேங் நண்பர்களான ரயான் மற்றும் செளந்தர்யா, சர்ப்ரைஸாக வந்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri