தளபதி விஜய்யுடன் பிக் பாஸ் விசித்ரா.. அப்படியொரு ஆட்டம் போட்ட ஜோடி
நடிகை விசித்ரா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டாப் போட்டியாளர்களாக இருக்கிறார் விசித்ரா. இவர் தான் டைட்டில் அடிப்பார் என ரசிகர்களும் கூறி வருகிறார்கள். அந்த அளவிற்கு அனைவருக்கும் இணையாக போட்டியிட்டு வருகிறார்.
சமீபத்தில் கூட தனது சினிமா துறையில் நேர்ந்த மோசமான சம்பவம் குறித்து பேசினார். ஆனால், அந்த நடிகர் யார் என அவர் குறிப்பிட்டு கூறவில்லை.
ரசிகர்கள் அதை சும்மா விடுவார்களா, தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தான் விசித்ராவை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என கண்டுபிடித்து, படப்பிடிப்பு வீடியோவை கூட வைரலாக்கினார்கள்.
விஜய்யுடன் விசித்ரா
நடிகை விசித்ரா தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். சிறப்பு பாடல்களுக்கு கூட நடிகர்களுடன் இணைந்து நடனமாடி இருக்கிறார்.
அப்படி அவர் தளபதி விஜய்யுடன் இணைந்து நடனமாடிய பாடல் தான் ஆட்டோ ராணி. ரசிகன் படத்தில் இடம்பெற்ற இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பாடலில் ஒன்றாகும். இந்த பாடலில் விஜய் மற்றும் விசித்ரா ஜோடி போட்டு ஆடிய ஆட்டம் பட்டையை கிளப்பும்.
இதோ நீங்களே பாருங்க..
அந்த வீடியோ பாடலை பார்க்க இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்

ரீல்ஸ் எடுப்பதற்காக கொலை செய்த சிறுவர்கள் - திருமணத்திற்கு வந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம் IBC Tamilnadu

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

6 வயது பிரித்தானிய சிறுவனின் சூட்கேஸில் மர்ம பொருள்: விமான நிலையத்தில் நடந்த தேடுதல் வேட்டை News Lankasri

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

11 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை - மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரர் மீது புகார் IBC Tamilnadu

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

3 பேரின் கட்டுப்பாட்டில் ராமதாஸ்; தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன்- அன்புமணி குற்றச்சாட்டு IBC Tamilnadu
