பிக் பாஸ் அக்ஷரா ரெட்டியா இது? அடையாளம் தெரியாமல் இப்படி மாறிவிட்டாரே

By Parthiban.A Mar 28, 2023 05:30 PM GMT
Report

அக்ஷரா ரெட்டி

பிக் பாஸ் தமிழ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் அக்ஷரா ரெட்டி. மாடலிங் துறையில் பிரபலமாக இருந்த அவர் பிக் பாஸ் மூலமாக பெரிய அளவில் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

பிக் பாஸுக்கு பிறகும் அக்ஷரா ரெட்டி மற்றும் வருண் ஆகியோர் ஒன்றாக புகைப்படங்கள் வெளியிட்டு வந்ததால் அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்றும் செய்தி பரவி வந்தது. இருப்பினும் அதை அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

பிக் பாஸ் அக்ஷரா ரெட்டியா இது? அடையாளம் தெரியாமல் இப்படி மாறிவிட்டாரே | Bigg Boss Akshara Reddy New Look

லேட்டஸ்ட் போட்டோ

தற்போது அக்ஷரா தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு எல்லோருக்கும் ஆச்சர்யம் கொடுத்துஇருக்கிறார். அவர் தனது ஹேர் ஸ்டைல் மற்றும் லுக்கை அடையாளம் தெரியாத அளவுக்கு மாற்றி இருக்கிறார்.

ரசிகர்கள் பலரும் அதை பார்த்து ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். ஒரு சிலர் இந்த லுக்கை விமர்சிக்கவும் செய்திருக்கின்றனர். 

GalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US