ஹீரோயின் ஆகும் பிக் பாஸ் அர்ச்சனா! புது படத்தில் ஒப்பந்தம்
கடந்த வருடம் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு டைட்டில் ஜெயித்தவர் அர்ச்சனா. அதற்கு முன் சீரியல்களில் நடித்து வந்த அவர் தற்போது படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
அர்ச்சனா சமீபத்தில் டிமான்டி காலனி 2 படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார்.
அடுத்த படம்
இந்நிலையில் தற்போது அர்ச்சனா தனது அடுத்த படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் தான் ஒப்பந்தம் ஆகி இருப்பதாக அக்ரீமெண்ட் போட்டோவை அவர் வெளியிட்டு இருக்கிறார்.
அர்ச்சனாவுக்கு இதனால் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
அர்ச்சனாவின் காதலர் அருண் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 8ம் சீசனில் போட்டியாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Mynext #Excited ❤️ pic.twitter.com/3navhbq34Y
— Archana Ravichandran (@Archana_ravi_) November 15, 2024

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
