வெறித்தனமான வில்லன் எஸ்.ஜே. சூர்யாவுடன் பிக் பாஸ் அர்ச்சனா.. இது எப்போ எடுத்த புகைப்படம் தெரியுமா

By Kathick Dec 19, 2023 12:00 PM GMT
Report

அர்ச்சனா

பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் தற்போது கலக்கி கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் அர்ச்சனா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

வெறித்தனமான வில்லன் எஸ்.ஜே. சூர்யாவுடன் பிக் பாஸ் அர்ச்சனா.. இது எப்போ எடுத்த புகைப்படம் தெரியுமா | Bigg Boss Archana With Sj Surya

இந்த சீரியல் தான் இவருக்கு நல்ல அடையாளத்தையும் தேடி கொடுத்தது என்று சொல்லலாம். இதை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்து பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறார்.

படபிடிப்பிற்காக சென்ற நடிகர் அஜித் குமாருக்கு மருத்துவ பரிசோதனை.. எதற்காக தெரியுமா?

படபிடிப்பிற்காக சென்ற நடிகர் அஜித் குமாருக்கு மருத்துவ பரிசோதனை.. எதற்காக தெரியுமா?

எஸ்.ஜே. சூர்யாவுடன் அர்ச்சனா

இந்நிலையில், தமிழ் சினிமாவில் வெறித்தனமான வில்லன் நடிகர் எஸ்/ஜே. சூர்யாவுடன் அர்ச்சனா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை ராஜா ராணி 2 சீரியல் ஷூட்டிங்கில் இருக்கும் போது எடுத்துக்கொண்டது என்கின்றனர்.

அப்போதே இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலான நிலையில், தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்..

வெறித்தனமான வில்லன் எஸ்.ஜே. சூர்யாவுடன் பிக் பாஸ் அர்ச்சனா.. இது எப்போ எடுத்த புகைப்படம் தெரியுமா | Bigg Boss Archana With Sj Surya

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US