பிக்பாஸ் அசீம் ஹீரோவாகிறாரா.. யார் இயக்குனர் தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அசீம். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
பிக் பாஸ் இறுதி சுற்றில் விக்ரமன், அசீம், ஷிவின் மூவரும் இடையே கடும் போட்டி நிலவியது.ஆனால் அதிக வாக்குகள் பேற்று அசீம் டைட்டில் பட்டத்தை தட்டி சென்றார்.

பிக் பாஸ் வீட்டில் வெளியேறிய பல பிரபலங்கள் சினிமாவில் பிஸியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் அசீம் தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களை வைத்து இயக்கிய இயக்குனர் பொன்ராம் இந்த படத்தை இயக்க போவதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.

கார் விபத்தில் சிக்கிய சூப்பர் சிங்கர் ரக்ஷிதா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri