பிக்பாஸ் பாலாஜி வெளியிட்ட பதிவு! சிரித்து தள்ளிய ரசிகர்கள்! எல்லோரும் எதிர்பார்த்த அந்த ஒரு நாள்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 கலந்து கொண்டு உணர்ச்சிவசத்துடன் விளையாடி பலரையும் கவர்ந்தவர் பாலாஜி முருகதாஸ்.
கடந்த சீசன் லாஸ்லியா கவின் போல சிவானியுடன் இந்த சீசனில் காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார்.
பிக்பாஸில் மற்றவர்களுடன் அவர் செய்த வாக்குவாதத்தால் அவரின் மீது சில அதிருப்தியும் ஏற்பட்டது. ஆனாலும் அவரின் ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவளித்து வந்தனர்.
ரெட் கார்டு வாங்கி வெளியேறிவிடுவார் என கூறப்பட்டு வந்த நிலையில் ஓட்டுகளால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வரை சென்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.
சிவானி பாலாஜி காதல் உண்மையா? வெளியேயும் அது தொடருமா என பலருக்குள்ளும் ஒரு கேள்வி.
காதலர் தினம் வேறு வருகிறதல்லவா. இந்நிலையில் பாலாஜி ஃபிப்ரவரி 14 எல்லோருக்கும் காதலர் தினம். ஆனால் நமக்கு மட்டும் முரட்டு சிங்கிள் தினம் என வேடிக்கையாக கூறியுள்ளார். இதனால் பலரும் சிரித்து ரசித்துள்ளனர்.
Feb 14 ellarukum Valentine’s Day.
— Balaji Murugadoss (@OfficialBalaji) February 11, 2021
Ana namaku mattum morattu single day ?
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri