சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த விஜய் டிவி பிரபலம் யார் என்று தெரிகிறதா?- யாரு பாருங்க
கியூட் போட்டோ
இந்த பிரபலம் சில வருடங்களுக்கு முன்பு தான் தமிழக மக்களிடம் அறிமுகமானார்.
அதற்கு முன் அவர் வெளிநாட்டில் சின்ன சின்ன மியூசிக் ஆல்பங்கள் நடித்திருக்கிறார், பாடல்கள் பாடுவதிலும் தனது திறமையை காட்டியிருக்கிறார்.
ஆனால் மிகவும் கோபக்காரர், அதற்கு உதாணமான நிறைய வீடியோக்கள் உள்ளது, விஜய் தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கும் அது நன்றாகவே தெரியும்.
எந்த நிகழ்ச்சி என்று கேட்கிறீர்களா, பிக்பாஸ் தான் அதுவும் டைட்டில் வின்னர்.
யார் இவர்
2019ம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3வது சீசனின் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகென் ராவின் சிறுவயது புகைப்படம் தான் இது. அந்நிகழ்ச்சிக்கு பிறகு அவரை அவ்வளவாக தமிழ் சினிமா பக்கம் காணவில்லை.
குக் வித் கோமாளி புகழ் Chef வெங்கடேஷ் பட்டின் 80 ஆயிரம் ரூபாய் பொருளை நாசம் செய்த குரேஷி- இதுவா?