நடிகர் பிரபுதேவாவை சந்தித்து புகைப்படம் எடுத்த பிக்பாஸ் பிரபலம்- யார் பாருங்க

By Yathrika Dec 10, 2022 10:30 AM GMT
Report

நடனப்புயல் பிரபுதேவா

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் தான் நடிகர் பிரபுதேவா. இவரது நடனத்தில் அமைந்த பாடல்கள் பார்க்கவே மிகவும் ஆர்வமாக இருக்கும். காரணத்தை நடனத்தை தாண்டி அதில் நிறைய விஷயங்களை புகுத்தி வைப்பார்.

தமிழ் சினிமா தாண்டி இந்திய சினிமா கொண்டாடும் முக்கிய பிரபலமாக உள்ளார்.

அடுத்தடுத்து இவர் நிறைய படங்கள் நடித்துவந்தாலும் எதுவும் அவ்வளவாக ரீச் பெறுவதில்லை. ஆனால் இவரது நடன இயக்கத்தில் வரும் பாடல்கள் மட்டும் மக்களிடம் செம ரீச் பெறுகின்றன.

நடிகர் பிரபுதேவாவை சந்தித்து புகைப்படம் எடுத்த பிக்பாஸ் பிரபலம்- யார் பாருங்க | Bigg Boss Celeb With Prabhu Deva

பிக்பாஸ் பிரபலம்

பிரபுதேவாவை போல் நடனத்தில் ஆர்வம் கொண்ட ஒரு பிரபலம் தான் பிக்பாஸ் அமீர். 5வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான இவருக்கு பாவ்னி என்ற நடிகையும் காதலியாக அமைந்துவிட்டார்.

தற்போது அமீர் சமீபத்தில் பிரபுதேவாவை நேரில் சந்தித்து ஏடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.

இதோ பாருங்கள்,

நடிகை தேவதர்ஷினியா இது, திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க- அடையாளமே தெரியலையே 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US