ரூ 230 கோடிக்கு விற்கப்பட்ட பிக்பாஸ் பிரபலத்தின் படம்! சினிமாவில் இதுவரை இல்லாத பெரிய டீல்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 துரிதமாக சென்று கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் நிகழ்ச்சி முடிவடையவுள்ளது. கமல் ஹாசன் தமிழில் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இதே போல ஹிந்தியில் கடந்த பல வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன்கள் அடுத்தடுத்து தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.
பல சர்ச்சைகளுக்கிடையில் அவர் இந்நிகழ்ச்சியை செய்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல கோடிகள் சம்பாதித்த அவர் சினிமா படங்களின் மூலம் அதிகம் சம்பளமும் வாங்குகிறார்.
சல்மானின் கானின் படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் அதிகம் வசூல் செய்வதுண்டு.
அடுத்ததாக அவரின் 'Radhe - Your Most Wanted Bhai’ படம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
இப்படத்தை தற்போது Zee Studios நிறுவனத்திற்கு satellite, theatrical (India + Overseas), digital மற்றும் music rights எல்லாம் சேர்த்து ரூ 230 கோடிக்கு விற்றுள்ளாராம்.
கொரோனா காலத்தில் அதிகம் தொகைக்கு விற்கப்பட்ட இந்தப்படம் தான் சினிமாவில் பெரிய டீல் என சொல்லப்படுகிறது.