டாக்டர் பட்டம் பெற்ற பிக் பாஸ் பிரபலம்.. யாருனு தெரியுமா

bigg boss abirami doctorate
By Karthick Raja Jan 11, 2022 05:50 PM GMT
Report

விஜய் டிவியின் பிரமாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன் ஐந்தாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

போட்டிகளுடன் கலந்து நகைச்சுவையும் நிறைந்த சீசன் என்றால், அது பிக் பாஸ் சீசன் 3 தான். பிக் பாஸ் சீசன் 3ல் பல சண்டைகள், காதல் காட்சிகள், நகைச்சுவை தருணங்கள் நிறைந்ததிருந்தது.

அதே போல் பிக் பாஸ் சீசன் 3 மூலம் தனக்கான ஒரு இடத்தை ஒவ்வொருவரும் சம்மபதித்தனர்.

அப்படி ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை அபிராமி.

இவர் நடிகை மட்டுமின்றி, பரதநாட்டிய கலைஞரும் ஆவார். இந்நிலையில் பரதநாட்டியத்தில் சிறந்து விளங்கியுள்ள அபிராமிக்கு, டாக்டர் பட்டம் கொடுத்துள்ளனர்.

டாக்டர் பட்டம் பெற்ற பிக் பாஸ் பிரபலம்.. யாருனு தெரியுமா | Bigg Boss Celebrity Got Doctrate In Dance

டாக்டர் பட்டம் பெற்ற பிக் பாஸ் பிரபலம்.. யாருனு தெரியுமா | Bigg Boss Celebrity Got Doctrate In Dance


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US