பிக் பாஸில் இருந்து வெளியேறிய சிபியின் முதல் பதிவு ! என்ன கூறியுள்ளார் பாருங்க..
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 5.
இறுதிப்போட்டியை நெருங்கியுள்ள இந்நிகழ்ச்சியில் இருந்து அண்மையில் முக்கிய போட்டியாளராக இருந்த சிபி வெளியேறினார்.
மேலும் சிபி ரூ.12 லட்சம் மதிப்புடைய பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியேறிய சிபி இது குறித்து தனது முதல் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் கமல் குறித்தும் புகழ்ந்து சொல்லியுள்ளார்.
மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்த 95 நாட்களை தன்னால் மறக்கமுடியாது என்றும் தனக்கு ஆதரகவாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தும் அந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
இதோ அவரின் பதிவு..