இந்த புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா.. தற்போதைய பிக் பாஸ் போட்டியாளர் தான்
நட்சத்திரங்களின் குழந்தை வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில், தற்போது விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் ஷோ மூலம் பிரபலமான நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ட்ரெண்ட் ஆகி உள்ளது.
அட இவரா
அவர் வேறு யாருமில்லை பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்களில் இவர்தான் மாஸ் காட்டும் சவுண்டு பார்ட்டியாக வலம் வருகிறார். ஆம், அது சவுந்தர்யா தான்.
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாஸ் காட்டி வரும் சவுந்தர்யா தினசரி வரும் 3 புரோமோக்களில் ஏதேனோ ஒரு புரோமோவில் வந்து விடுகிறார்.
அவருடைய க்யூட்டான முக பாவனைக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆரம்பத்தில், இருந்த இடமே தெரியாமல் அமைதியாக வலம் வந்த சவுந்தர்யா தற்போது அவரது ஆட்டத்தை ஆட ஆரம்பித்திருக்கிறார்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் அவரின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri
