பிக் பாஸ் முடிந்தாலும், பகை, வன்மம் மட்டும் குறையவில்லை.. வெளியே வந்தபிறகும் சண்டை தொடர்கிறது

Report

பிக் பாஸ் 7

இதுவரை ஒளிபரப்பான தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே இறுதி வாரத்தில் கூட சண்டை போட்டவர்கள் என்றால் அது 7வது சீசன் போட்டியாளர்கள் மட்டும் தான்.

பிக் பாஸ் முடிந்தாலும், பகை, வன்மம் மட்டும் குறையவில்லை.. வெளியே வந்தபிறகும் சண்டை தொடர்கிறது | Bigg Boss Contestants Fight After Show

டீம் A டீம் B என இரு அணிகளாக பிரிந்து விளையாட்டு கொண்டு இருந்தனர். இதில் விஷ்ணு, தினேஷ், மணி போன்றவர்கள் ஒரு டீம் என்றால், மாயா, பூர்ணிமா, நிக்சன், அக்ஷயா, விக்ரம், விசித்ரா போன்றவர்கள் டீம் B என அழைக்கப்படுகிறார்கள். குறிப்பாக மாயா & Gang-ஐ Bully Gang என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்கள்.

குறையாத பகை, வன்மம் 

வீட்டிற்குள் இருந்தபோது தான் இவர்கள் இரண்டு டீம் சண்டை போட்டுகொண்டு, பகையுடன் இருந்தார்கள் என்று பார்த்தால், தற்போது வெளியே வந்த பிறகும் கூட இரண்டு டீமும் தொடர்ந்து பகையை காட்டி வருகிறார்கள்.

பிக் பாஸ் முடிந்தாலும், பகை, வன்மம் மட்டும் குறையவில்லை.. வெளியே வந்தபிறகும் சண்டை தொடர்கிறது | Bigg Boss Contestants Fight After Show

பிக் பாஸ் வெற்றியை கோலாகலமாக கொண்டாடிய அர்ச்சனா.. வீடியோ இதோ

பிக் பாஸ் வெற்றியை கோலாகலமாக கொண்டாடிய அர்ச்சனா.. வீடியோ இதோ

ஆம், விஷ்ணு, பிராவோ, என டீம் A ஒரு பக்கம் பார்ட்டி வைத்து கொண்டாடி வருகிறார்கள். அதே போல் மறுபக்கத்தில் மாயா, பூர்ணிமா, கானா பாலா, விசித்ரா போன்றவர்கள் வனிதாவுடன் சேர்ந்து பார்ட்டி வைத்து கொண்டாடி வருகின்றன.

பிக் பாஸ் முடிந்தாலும், பகை, வன்மம் மட்டும் குறையவில்லை.. வெளியே வந்தபிறகும் சண்டை தொடர்கிறது | Bigg Boss Contestants Fight After Show

இவர்களின் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. வெளியே வந்த பிறகு கூட இப்படி தனி தனியாக தான் கொண்டாட வேண்டுமா என ரசிகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US