எவிக்ஷனுக்கு பின் பிக் பாஸ் போட்டியாளர்கள் நீச்சல் குளத்தில் என்ன செய்கின்றனர் பாருங்க.. வைரல் வீடியோ
பிக் பாஸ்
பிக் பாஸ் 8 விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் தற்போது சென்று கொண்டிருக்கிறது.
23 போட்டியாளர்களில் இருந்து தற்போது ரயான், ராணவ், முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், தீபக், பவித்ரா, மஞ்சரி, செளந்தர்யா, ஜாக்குலின் ஆகிய 10 பேர் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கிற்கு போட்டி போடுகின்றனர்.
இந்த வாரம் முழுவதும் டிக்கெட் டு பினாலே செல்வதற்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் ஜெஃப்ரி மற்றும் அன்ஷிதா வெளியேறினர்.
வைரல் வீடியோ
இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக இருந்து வெளியே வந்த ஆனந்தி, சத்யா,ஜெஃப்ரி, அன்ஷிதா ஆகியோர் ஒன்றாக சேர்ந்து புத்தாண்டை கொண்டாடி உள்ளனர்.
இவர்கள் புத்தாண்டை முன்னிட்டு நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதோ,
New Yr Celebration aam!!
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 2, 2025
BB Friends - Satya, Anshitha, Jeffrey, Anandhi.
pic.twitter.com/6IfkTOu65z

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
