பிக் பாஸ் வீட்டின் முதல் சண்டை ஆரம்பமா..? வெளியான மூன்றாவது ப்ரோமோ

promo kamal haasan bigg boss 5
By Kathick Oct 07, 2021 09:57 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 5 சமீபத்தில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டு 18 போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.

நான்காவது நாளை ஏற்றியுள்ள இந்த பிக் பாஸ் சீசன் 5 தற்போது எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் இருக்கிறது.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் கண்டிப்பாக பிக் பாஸ் வீட்டின் முதல் சண்டை ஆரம்பம் ஆகும் என்று கூறும் வகையில் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதோ அந்த ப்ரோமோ..



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US