அதிக டிஸ் லைக் வாங்கிய அக்ஷரா.. கண்கலங்கி அழுத அபிஷேக்.. பிக் பாஸ் Day 7
வாரத்தின் இறுதி நாளான இன்று போட்டியாளர்களை சந்திக்க, கமல் ஹாசன் வருகை தந்திருந்தார்.
முதலில் இந்த வாரத்தின் சமையல் செய்வது, பாத்திரம் துலக்குவது, வீட்டை சுத்தம் செய்வது மற்றும் பாத்ரூம் சுத்தம் செய்வது என நான்கு டீம்களை பற்றிய கருத்துக்களை கேட்டு தெரிந்துகொண்டார்.
இதன்பின் அபிஷேக்கிடம் மற்ற போட்டியாளர்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கமல் ஹாசன் கேட்டார். வரிசையாக ஒவ்வொருவரை பற்றி கூறி வந்த அபிஷேக், பிரியங்காவை பற்றி பேசுபொழுது, தனது அக்காவை போல் பிரியங்கா இருக்கிறார் என்று கூறி கண்கலங்கி அழுதார்.
இதனை தொடர்ந்து அனைவருக்கும் லைக், டிஸ் லைக் போட்டிக்கு வைக்கப்பட்டது. இதில் லைக்ஸ் பொதுவாக வந்திருந்தாலும், ஒரு லைக் கூட இல்லாமல், அதிக டிஸ் லைக்குகளை அக்ஷரா வாங்கினார்.
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan