தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்.. நாமினேட் ஆன 15 நபர்கள்.. Bigg Boss Day 8
ஒரு வாரம் பிக் பாஸ் வீட்டில் கடந்த நிலையில் 8 வது நாளான இன்று நாமினேஷன் படலம் நடைபெற்றது.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற நடைபெற்ற நாமினேஷன் படலத்தில், நாடியா, நிரூப், இமான் அண்ணாச்சி, இசைவாணி, பிரியங்கா, சுருதி, மதுமிதா, சிபி, வருண், சின்னப்பொண்ணு, அபிநய், அபிஷேக், அக்ஷரா, ராஜு, Iykki Berry என 15 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த வாரத்தின் தலைவருக்கான போட்டி பிக் பாஸ் மூலம் நடத்தப்பட்டது.
சுறுசுறுப்பான இந்த ஆட்டத்தில் அனைவரையும் தோற்கடித்து, தாமைரை செல்வி இந்த வாரத்தின் தலைவராகவும், பிக் பாஸ் சீசன் 5 வீட்டின் முதல் தலைவராகவும் ஆகியுள்ளார்.
இன்று போட்டிகளும், நாமினேஷன்களுடன் சென்ற நிலையில் வரும் நாட்களில் என்னென்ன நடைபெற்ற போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.