பிக் பாஸ் நிகழ்ச்சியில் பட்டையை கிளப்பும் நடிகை திவ்யாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..
By Kathick
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் திவ்யா கணேசன். பாக்கியலட்சுமி, மகாநதி போன்ற பல சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் பட்டையை கிளப்பி வரும் நடிகை திவ்யா கணேசனின் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்களை பாருங்க:








பிரசவ வலியால் துடித்த கனேடிய பெண்: பனிப்புயலை பொருட்படுத்தாமல் இந்திய சாரதி செய்த உதவி News Lankasri
தூங்கவோ சாப்பிடவோ முடியவில்லை... சுவிஸ் இரவு விடுதி உரிமையாளர்கள் மீது பாயும் கொலை வழக்கு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US