குக் வித் கோமாளிக்கு வரும் பிக் பாஸ் 7 பிரபலம்.. யார் பாருங்க! எதிர்பார்க்காத ஒருவர்
விஜய் டிவியில் விரைவில் குக் வித் கோமாளியின் அடுத்த சீசன் தொடங்க இருக்கிறது. பல மாதங்கள் தாமதமாக இந்த 5ம் சீசன் தொடங்கினாலும் பல்வேறு விஷயங்களை ரசிகர்களை ஈர்க்க செய்து வருகிறது டிவி சேனல்.
ப்ரோமோவுக்கே தனி விமானத்தில் நடுவர்கள் வந்து இறங்குவது போல எடுத்து இருந்தனர். புது நடுவராக நடிகரும் பிரபல தொழிலதிபரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் வந்திருக்கிறார்.
போட்டியாளராக பிக் பாஸ் பிரபலம்
CWC 5ல் போட்டியாளர்களாக விடிவி கணேஷ், திவ்யா துரைசாமி, youtube பிரபலம் இர்பான், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட பலர் வர இருக்கின்றனர்.
மேலும் பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளர்களாக வந்த தினேஷ் மற்றும் பூர்ணிமா ஆகியோர் உடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். அவர்கள் குக் வித் கோமாளி போட்டியாளர்களாக வர ஒப்புக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
