பிக் பாஸ் முடிந்தது.. ஆனாலும் தொடரும் பிரச்சனை
பிக் பாஸ் முடிந்து சில வாரங்கள் ஆகும் நிலையில் தற்போது போட்டியாளர்கள் எல்லோரும் பல்வேறு பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள்.
அதில் பல விஷயங்களை அவர்கள் வெளிப்படையாக பேசி வருகின்றனர். திவ்யா கணேஷ் - பார்வதி இடையே இருக்கும் பிரச்சனை பற்றி தான் அதிகம் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பேட்டி வீடியோக்களும் வைரல் ஆகின்றன. இதை வைத்தே இணையத்தில் அவர்களது ரசிகர்களும் தொடர்ந்து தற்போதும் மோதி வருகிறார்கள். சில பதிவுகளை பாருங்க.
உக்காருங்கடா
— IrritateUrutateTeratate (@UrutateTeratate) January 28, 2026
சபரி case ல victim மே சபரி தான்
அதுக்கு தான் runner ஆக்கி பிராயச்சித்தம் தேடிக்கிட்டாங்க#BiggBossTamil9 #BiggBossTamilSeason9 #BiggBoss9Tamil https://t.co/exiua8oYTg
Hello next project vjs production la varuthu her acting career so title winner nu Divya than vachikonga.paaru ku pidikalana pidikala avalathan.divya kitta oru straight answer pannuvangala sollunga
— Gunasekaran D (@Guna1997623) January 28, 2026
காத்திருப்பு
பிக் பாஸ் டைட்டில் பெறுவதற்க்காக பலர் காத்திருந்தாலும் மக்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவருக்கு தான் டைட்டில் கிடைக்கும். அந்த வகையில் மக்கள் ஆதரவு அதிகம் இருந்த திவ்யா கணேஷுக்கு பிக் பாஸ் 9 டைட்டில் கிடைத்தது. பிக் பாஸ் மூலமாக புகழின் உச்சிக்கே சென்று இருக்கும் திவ்யா கணேஷ் தற்போது பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.
மறுபுறம் பாருவுக்கு விஜய் சேதுபதி தயாரிக்கும் வெப் சீரிஸில் நடிக்க வாய்ப்பு வந்திருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.