பொது மேடையில் தனது அம்மாவை கட்டியணைத்து அழுத பிக்பாஸ் அபிஷேக்- எமோஷ்னல் வீடியோ
பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொண்டவர்களில் ஒருவர் அபிஷேக். சில வலைதள மீடியாக்களில் பணியாற்றிய அவர் அதிக பிரபலங்களை பேட்டி எடுத்ததன் மூலம் மக்களிடம் பிரபலம் ஆனார்.
பின் தனியாக ஒரு யூடியூப் பக்கம் திறந்த அதில் படங்களை பற்றிய விமர்சனங்களை கொடுத்து வந்தார். இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று அதிகம் பிரபலம் ஆனார்.
ஒருமுறை வீட்டைவிட்டு வெளியேறிய அவர் பின் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக வந்தார். அப்போதும் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
தற்போது பிக்பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியின் புரொமோக்கள் வெளியாகியுள்ளது. அதில் அபிஷேக் தனது அம்மாவை உலகிற்கு காட்டி அவரை நினைத்து எமோஷ்னல் ஆகி கட்டியணைத்து அழுகிறார்.
இதோ அந்த எமோஷ்னல் வீடியோ,