BMW பைக்கில் கெத்தாக வலம் வந்த பிக்பாஸ் பிரபலம்- யாரு பாருங்க
பிக்பாஸ் நிகழ்ச்சி
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமாக ஓடிய நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் தான். ஹாலிவுட்டில் கலக்கிய இந்நிகழ்ச்சி பாலிவுட் செம ஹிட்டடித்து 16 சீசன்கள் வரை வெற்றிகரமாக ஓடியது.
தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி 6வது சீசன்கள் வரை ஓடிவிட்டது. வரும் அக்டோபரில் 7வது சீசன் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
7வது சீசனில் யார் யார் வருவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பிரபல நடிகை
மலையாள சினிமாவில் பிரபல நடிகையான பியர்ல் மானி பிக்பாஸில் கலந்துகொண்டிருந்தார். அப்போது சக போட்டியாளர் ஸ்ரீநிஷ் அரவிந்துடன் காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.
இருவருக்கும் மார்ச் 21ம் தேதி நிலா என்ற மகளும் பிறந்தார், தற்போது இவர் BMW பைக்கில் கெத்தாக பைக் ஓட்டிவரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் சூப்பர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ஷிவாங்கியை காப்பாற்ற தன்னை எலிமினேட் செய்தார்களா?- குக் வித் கோமாளி 4 குறித்து விஜே விஷால்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

ஏன் அழுகனும்? கொக்கைன் அடிக்கையில் குழந்தை நினைவுக்கு வரலயா? ஸ்ரீகாந்த்தை விளாசிய பிரபலம் IBC Tamilnadu

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri
