கோலாகலமாக தொடங்கிய பிக்பாஸ் புகழ் அமீரின் முதல் திரைப்படம்- வெளிவந்த போட்டோ
அமீர்-பாவனி
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் காதல் ஜோடியாக மாறியவர்களில் ஒருவர் தான் அமீர்-பாவனி.
இவர்கள் நிகழ்ச்சியில் இருந்தபோது காதலிக்கவில்லை என்றனர், பின் நிகழ்ச்சி விட்டு வெளியேறி பிபி ஜோடிகளில் பங்குபெற்ற போது தான் காதலிக்கிறோம் என உறுதி செய்தார்கள்.
ஒன்றாக வெளிநாடு செல்வது, போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாக இருந்து வருகின்றனர்.
முதல் திரைப்படம்
நடனத்தில் அதிக ஆர்வம் கொண்ட அமீர் இப்போது புதிய விஷயத்தை தொடங்கியுள்ளார். அதாவது அவர் ஒரு புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல் வந்த நிலையில் படத்தின் பூஜையும் போடப்பட்டுள்ளது.
பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு முத்தம் கொடுக்கும் இந்த நடிகை யார் தெரியுமா?- இந்த பட நாயகியா?

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri
