சொந்த உழைப்பில் புதிய கார் வாங்கியுள்ள தொகுப்பாளினி அனிதா சம்பத்... வீடியோவுடன் இதோ
அனிதா சம்பத்
செய்தி வாசிப்பாளர் டூ சின்னத்திரை என பிரபலமானவர்களில் ஒருவர் தான் அனிதா சம்பத்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். அந்நிகழ்ச்சி மூலம் சில சர்ச்சையிலும் சிக்கினார். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள், விளம்பரம் என பிஸியாக பணிபுரிந்து சம்பாதித்து வருகிறார்.

பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட அனிதா இப்போது ஒரு குட் நியூஸ் தெரிவித்துள்ளார். வீடியோ பிக்பாஸ் பிறகு சீரியல்கள், படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் அனிதா தனி ரூட்டில் பயணித்து வருகிறார்.
சொந்தமாக யூடியூப் பக்கம் திறந்தவர் தான் செய்யும் வேலைகள், டயட், சுற்றுலா என எல்லா விஷயங்கள் பற்றியும் வீடியோ வெளியிட்டார்.

புதிய வீடு
எல்லாம் வாங்கிய அனிதா சம்பத் தற்போது சொந்த உழைப்பில் புதிய கார் வாங்கியுள்ளார். ஏற்கெனவே Second Hand கார் பயன்படுத்தி வந்தவர் இப்போது TATA கார் வாங்கியுள்ளார்.

புதிய கார் வாங்கும் போது எடுத்த வீடியோவை வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu