புதிய கார் வாங்கியுள்ள பிக்பாஸ் புகழ் தனலட்சுமி- என்ன கார் பாருங்க, போட்டோ இதோ
பிக்பாஸ் தனலட்சுமி
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சியான பிக்பாஸ் 6வது சீசன் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் நமக்கு தெரிந்த பிரபலங்களும், தெரியாத பிரபலங்களும் கலந்துகொண்டிருந்தனர்.
அப்படி நமக்கு பரீட்சயப்படாத முகமாக பிக்பாஸில் கலந்துகொண்டவர் தான் தனலட்சுமி.
இவர் நிகழ்ச்சியில் பல போராட்டங்களை கடந்து தான் விளையாடி வந்தார், ஒருகட்டத்தில் ரசிகர்கள் இவர் டைட்டிலை கூட வெற்றிப்பெறலாம் என்று கூறி வந்தனர்.
‘
புதிய பொருள்
பிக்பாஸ் பிறகு சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் தனலட்சுமி தற்போது ஒரு சூப்பர் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
அதாவது அவர் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளாராம், அந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
சருமம் சிவப்பாக இருக்க நடிகை த்ரிஷா குடிக்கும் ஜுஸ் என்ன தெரியுமா?
அதிகரிக்கும் சுவாசத் தொற்று.., மருத்துவமனைக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல் IBC Tamilnadu
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri