தனது அப்பாவிற்கு புதிய பைக்கை பரிசாக அளித்த ஜி.பி.முத்து- வீடியோவுடன் இதோ
ஜி.பி.முத்து
டிக்டாக் செயலி மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் ஜி.பி.முத்து.
நண்பர்களே என்ற வார்த்தையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவரின் நெல்லை பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
டிக்டாக் தடை செய்யப்பட்ட பிறகு யூடியூப், இன்ஸ்டாகிராம் என எல்லா சமூக வலைத்தளங்களில் வலம் வர ஆரம்பித்தார்.
பின் பிக்பாஸில் கலந்துகொண்ட இவர் நிகழ்ச்சியில் சில நாட்களே தாக்குபிடித்தார், இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார்.
புதிய பைக்
இந்த நிலையில் ஜி.பி.முத்து தனது தந்தைக்கு புதிக பைக் ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறார். அந்த வீடியோவை அவர் வெளியிட மக்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
