விஜய்யின் லியோ படத்தில் இலங்கை பிரபலம் ஜனனியை கவனித்தீர்களா?- புகைப்படத்துடன் இதோ

By Yathrika Oct 11, 2023 05:00 PM GMT
Report

விஜய்யின் லியோ

தமிழ் சினிமாவில் அடுத்து மாஸாக விஜய்யின் லியோ படம் வெளியாக இருக்கிறது. படத்திற்கான ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க படத்தின் ப்ரீ புக்கிங் படு சூடாக நடக்கிறது.

எல்லா இடத்திலும் படம் பல கோடி புக்கிங் மூலம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Bigg Boss 7 Tamil Voting Poll

Bigg Boss 7 Tamil Voting Poll

படத்தின் இசை வெளியீடு நடக்காதது ரசிகர்களுக்கு பெரிய வருத்தமாக உள்ளது. ஆனால் அந்த வருத்தத்தை போக்கும் வகையில் படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

விஜய்யின் லியோ படத்தில் இலங்கை பிரபலம் ஜனனியை கவனித்தீர்களா?- புகைப்படத்துடன் இதோ | Bigg Boss Fame Janany In Vijay Leo

இலங்கை பெண்

இந்த நிலையில் இப்படத்தில் சின்ன ரோலில் நடிக்கிறார் என கூறப்பட்ட பிக்பாஸ் புகழ் ஜனனி இருக்கும் காட்சி வெளியாகியுள்ளது. அவரை கண்ட ரசிகர்கள் அட இவர் நம்ம பிக்பாஸ் புகழ் ஜனனியாச்சே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

விஜய்யின் லியோ படத்தில் இலங்கை பிரபலம் ஜனனியை கவனித்தீர்களா?- புகைப்படத்துடன் இதோ | Bigg Boss Fame Janany In Vijay Leo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US