முதன்முதலாக சீரியலில் நடிக்க வந்த பிக்பாஸ் புகழ் ஜுலி- எந்த தொடர் தெரியுமா?
வீரத் தமிழச்சி என்ற பெருமையோடு முதல் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்டு தனது பெயரை கெடுத்துக் கொண்டவர் ஜுலி. காரணம் நிகழ்ச்சி எப்படி என்ற புரிதல் இல்லாமல் ஏதோ ஒரு மாதிரி விளையாடினார்.
அதன் விளைவு வெளியே வந்த அவர் ஏகப்பட்ட பிரச்சனைகள் சந்தித்தார். ஆனால் அடுத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜுலி புதிய நபராக மக்களுக்கு காணப்பட்டார்.
அவ்வளவு தெளிவாக விளையாட்டை விளையாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

சீரியலில் ஜுலி
பிக்பாஸ் பிறகு நிறைய போட்டோ ஷுட்கள் எடுத்து பிஸியாக இருந்துவந்த ஜுனி இப்போது புதிய விஷயத்தில் இறங்கியுள்ளார். அதுஎன்னவென்றால் அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறாராம்.
அந்த தகவல் வெளியாக சீரியலில் கூட இவர் நடிக்க தொடங்கலாமே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ரூ 400 கோடியை கடந்து இமாலய சாதனை படைத்த விக்ரம்
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வை... ஆடி மாதத்தில் எதிர்பாராத நிதி ஆதாயத்தினை பெறும் 5 ராசிகள் Manithan
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri