விஜே பார்வதி மற்றும் குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ் கம்ருதீன்... வீடியோ இதோ
பிக்பாஸ்
ரியாலிட்டி ஷோக்களுக்கு பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
புதியதாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 10வது சீசன் கடந்த செப்டம்பர் 6ம் தேதி படு பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது. 19 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் அண்மையில் ஆனந்த் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்துள்ளார்.
ஏற்கெனவே நிகழ்ச்சி சூடு பிடித்துள்ள நிலையில் இப்போது வைல்ட் கார்டு என்ட்ரி வந்ததில் இருந்து நிகழ்ச்சி பரபரப்பாக செல்கிறது.

கொண்டாட்டம்
10வது சீசன் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது, இதில் யார் ஜெயிக்கிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

தற்போது கடந்த 9வது சீசனில் கொஞ்சம் மோசமாக நடந்துகொண்டதற்காக ரெட் கார்டு வாங்கி வெளியேறிய கம்ருதீன்-பார்வதியின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது கம்ருதீன் பிறந்தநாளை பார்வதி மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இதோ அந்த வீடியோ,