புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் மதுமிதா- எந்த தொடர் தெரியுமா?
பிக்பாஸ் மதுமிதா
சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் நல்ல படைப்புகளில் நடித்து பிரபலமானவர் மதுமிதா. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்துடன் இணைந்து இவர் செய்த காமெடி காட்சிகள் மூலம் அதிகம் பிரபலம் ஆனார்.
அப்படத்தில் இருந்து அவருக்கு ஜாங்கிரி மதுமிதா என்று பெயர் வந்தது.
படங்களில் பிஸியாக நடித்துவந்த மதுமிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸில் கலந்துகொண்டு பல வேதனை அனுபவித்தார். அவர் நிகழ்ச்சியில் கையை அறுத்துக்கொண்டது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
புதிய எண்ட்ரீ
பிக்பாஸ் பிறகு குழந்தை பெற்ற மதுமிதா இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். அவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இனியா என்ற தொடரில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறாராம்.
படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட போட்டோ வெளியாகியுள்ளது.
திடீரென பவுன்சர்களுடன் சீரியல் நடிகை திவ்யா வீட்டிற்கு சென்ற நடிகர் அர்னவ்- பரபரப்பு சம்பவம்

இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடித்த சுப்மன் கில்! விமர்சனங்களுக்கு தரமான பதிலடி News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
